மொனராகலை பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவிற்கு கஞ்சா விநியோகித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எத்திமலை பொலிஸ் பரிசோதகர் சஞ்சய் தர்மதாச பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.