செய்திகள்உள்நாட்டுSLFPயிலிருந்து விலகினார் ஃபைசர் முஸ்தபா

SLFPயிலிருந்து விலகினார் ஃபைசர் முஸ்தபா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஃபைசர் முஸ்தபா அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்தும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்தும் தாம் விலகியுள்ளதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles