Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டம் காரணமாக பௌத்தாலோக மாவத்தை மூடப்பட்டது

போராட்டம் காரணமாக பௌத்தாலோக மாவத்தை மூடப்பட்டது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு 07,பௌத்தாலோக மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், காலி முகத்திடலில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles