Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவுகளுக்கும் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை

உணவுகளுக்கும் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை

உணவுகளுக்காகவும் விலை சூத்திரத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles