Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுSSP சிசில குமார பணி இடைநிறுத்தம்

SSP சிசில குமார பணி இடைநிறுத்தம்

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

 வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் உலர் கஞ்சா செடிகளுடன் மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவை,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்தனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles