புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்து.
கோதுமை மா இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இதன்படி 220 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விலை 195 – 200 ரூபாவாக குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.