Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் பலி

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் பலி

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார்.

இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

67 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles