Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டு மதுபானங்கள் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி

உள்நாட்டு மதுபானங்கள் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொல்ரா, தல்ரா போன்ற மதுபானங்கள் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கித்துல் ரா மற்றும் பொல் ராவுக்கு உலகின் பல நாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, 2021 ஆம் ஆண்டில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2022 ஆம் ஆண்டில் 21 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மதுபான ஏற்றுமதி மூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles