லங்கா சதொச நிறுவனம் 4 வகையான பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதன்படிஇ உள்ளூர் சம்பா அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 220 ரூபாவாகும்.
உள்ளூர் வெள்ளை அரிசி 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 189 ரூபாவாகும்.
உள்ளூர் நாட்டரிசி 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 198 ரூபாவாகும்.
அத்துடன் கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 240 ரூபாவாகும்.