Saturday, March 28, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவும் இந்தியாவும் கடன்களை மறுசீரமைக்க உடன்பட வேண்டும்

சீனாவும் இந்தியாவும் கடன்களை மறுசீரமைக்க உடன்பட வேண்டும்

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

BBC ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறுவதற்கு உரிய உடன்படிக்கை அவசியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைத்து தரப்பினரின் நலன் கருதி அது அனைவருக்கும் நன்மை பயக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles