Wednesday, September 17, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்சவூதி அரேபிய நிறுவனத்துக்கு விற்கப்படும் WWE

சவூதி அரேபிய நிறுவனத்துக்கு விற்கப்படும் WWE

சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE வை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

WWE இன் இணை-தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த ஸ்டெபானி மக்மஹோன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, வின்ஸ் மக்மஹோன் தனது ஓய்வு முடிவை கைவிட்டு, மீண்டும் WWE குழுவின் தலைவராக திரும்பியுள்ளதாகவும், நிறுவனத்தை பொதுப் பங்குச் சந்தையில் இருந்து விலக்கி மீண்டும் ஒரு தனியார் வணிகமாக மாற்றுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WWE என்பது உலகம் முழுவதும், மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் மிகப்பெரிய தொழில்முறை நிறுவனமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles