Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் பிரச்சினைகள்: EXIM வங்கி தலைவர் - ஜனாதிபதி கலந்துரையாடல்

கடன் பிரச்சினைகள்: EXIM வங்கி தலைவர் – ஜனாதிபதி கலந்துரையாடல்

சீனாவின் EXIM வங்கியின் தலைவர் வூ ஃபுலின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் தொலைக்காணொளி மூலம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் தற்போதைய கடன் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும்? இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles