Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆதர்ஷாவுக்கு பிணை

ஆதர்ஷாவுக்கு பிணை

பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதான ஆதர்ஷா கரதன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, தலா 5 இலட்ச ரூபா சரீர பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles