Friday, July 4, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதிக்காக 20 விலைமனுக்கள் சமர்ப்பிப்பு

முட்டை இறக்குமதிக்காக 20 விலைமனுக்கள் சமர்ப்பிப்பு

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான 20 விலைமனுக்கள் அண்மையில் வர்த்தக அமைச்சின் தொழில்நுட்பக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முட்டையை இறக்குமதி செய்து 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தால் முட்டையை 25 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், முதல் தொகுதியாக ஐந்து மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான கட்டணம் இந்திய நாணயத்தில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles