Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு - எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு – எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ சீட்டு இன்றி மருந்துகளை உட்கொள்ளும் போக்கு காணப்படுவதாக போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி தெரிவித்தார்.

இதுவே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles