Monday, February 9, 2026
33 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

உற்பத்தி செலவின் அடிப்படையிலான மின்சார கட்டண சூத்திரத்தை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் அமுலாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய மின்சார கட்டண சூத்திரத்தை அமுலாக்கும் காலம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles