இலங்கை சட்டக் கல்லூரிக்கான பரீட்சை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 6000 ரூபாவாக இருந்த சட்டக்கல்லூரி நுழைவு அனுமதி பரீட்சைக் கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.