Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

தலதா மாளிகையை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஊடகவியலாளரும் சமூக செயற்பட்டாளருமான சேபால் அமரசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles