Saturday, July 26, 2025
23.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுதசுன் ஷானக்கவுக்கு புனைப்பெயர்

தசுன் ஷானக்கவுக்கு புனைப்பெயர்

இந்தியாவுடனான இருபதுக்கு 20 தொடர் முடிவடைந்த நிலையில், நாளை (10) ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் தொடருக்கு இலங்கை அணி தற்போது தயாராகி வருகின்றது.

இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

டி20 தொடரை இழந்தாலும், இலங்கை அணியின் திறமை வழக்கத்தை விட சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.

அங்கு இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்கவின் திறமைகள் பலரது கவனத்தை ஈர்த்ததுடன், அவர் தற்போது இந்தியாவில் பிரபலமாகிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதன்படி, தசுன் ஷானக்கவுக்கு சிறப்புப் பெயர் (புனைப்பெயர்) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல செய்திச் சேவையான இந்தியன் எக்ஸ்பிரஸ் தசுன் ஷானக்கவை ‘நீர்கொழும்பு நெய்லர்’ என்று அறிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles