இலங்கையில் தேர்தல் நடக்கும் வரை சர்வதேச நாணய நிதியம் காத்திருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்.
மக்கள் ஆணை இல்லாத அரசுக்கு உதவ மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.