Wednesday, July 23, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கிய இந்தியா

இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கிய இந்தியா

இந்தியாவிடமிருந்து 75 பேருந்துகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கிடைத்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், நாட்டில் இயக்கம் மற்றும் அணுகல் வசதியை ஆதரிப்பதற்காக இந்த பேருந்துகளை ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குறித்த பேருந்துகள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவின் உதவியுடன் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles