Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூக வலைத்தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள்

சமூக வலைத்தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள்

இலங்கையில் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மத நிந்தனை அதிகரித்திருப்பதுடன், மதம் சார்ந்த குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் சமூகவலைத்தளங்கள் ஊடாக சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியும் கருதுகிறார்.

இதன்படி சட்ட ஆணைக்குழுவினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைய சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Sunday Observer

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles