Monday, July 28, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்த தடை விதிக்கப்படவுள்ளது.

ஜனவரி 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles