Sunday, December 21, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வாண்டு 217 பில்லியன் ரூபா வருமான இலக்கு - மதுவரி திணைக்களம்

இவ்வாண்டு 217 பில்லியன் ரூபா வருமான இலக்கு – மதுவரி திணைக்களம்

மதுவரி திணைக்கள வரலாற்றின் அதிகூடிய வரி வருமான இலக்காக 2023 ஆம் ஆண்டில் 217 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அதன் பிரதானி சமன் ஜயசிங்க தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள திணைக்களத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மூன்று பிரதான வருவாய் சேகரிப்பு ஆயுதங்களில் ஒன்றின் தலைவராக இந்த வருடத்திற்கான வருமான இலக்கை அடைவதற்கான புதிய உத்திகளை நடைமுறைப்படுத்துவார் என மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles