Thursday, December 11, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்

இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தை பார்வையிட வெகு தொலைவில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வருவது மிகவும் சிரமமாக இருப்பதால் இந்த டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles