Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2032 ரூபாவாகும்.

இதற்கிடையில், தொடர்புடைய அறிவிப்பின் மூலம், மற்ற மாவட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளை அறிந்து கொள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles