Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுபிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஜியான்லூகா காலமானார்

பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஜியான்லூகா காலமானார்

இத்தாலியின் பிரபல முன்னாள் கால்பந்து வீரரான ஜியான்லூகா வியாலி (Gianluca Vialli) காலமானார்.

அவர் தனது 58 ஆவது வயதில் காலமானார்.

இத்தாலிய தேசிய கால்பந்து அணிக்கு கூடுதலாக, கால்பந்து கிளப்களான செல்சியா மற்றும் ஜுவென்டஸ் போன்றவற்றையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

1986 மற்றும் 1990 இல், உலகக் கோப்பையில் இத்தாலிய கால்பந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles