Saturday, November 1, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்ட்விட்டர் பயனாளர்களின் மெயில் ஐடி திருட்டு

ட்விட்டர் பயனாளர்களின் மெயில் ஐடி திருட்டு

20 கோடி ட்விட்டர் பயனாளிகளின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்தன.

இவ்வாறு திருடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஒன்லைன் ஹேக்கிங் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னர் இருந்தே இது நடந்துள்ளதாகவும், இதன் பிண்ணனியில் யார் உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

#BBC

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles