Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு மேயரின் ஆடம்பர கிறிஸ்மஸ் கொண்டாட்டம்?

கொழும்பு மேயரின் ஆடம்பர கிறிஸ்மஸ் கொண்டாட்டம்?

நாடு தற்போது பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நத்தார் பண்டிகையை கொண்டாடிய படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பண்டிகையை கொண்டாடுவது தவறல்ல. ஆடம்பரத்தை குறைத்து மக்கள் தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிக்கு உதவலாம் என்பதே எமது கருத்து.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles