Sunday, December 14, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளை கைப்பற்றிய இந்திய பொலிஸார்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளை கைப்பற்றிய இந்திய பொலிஸார்

இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை தமிழக பொலிஸார் நேற்று கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றப்பட்டிருந்தபோதே இந்த போதை மருந்துகள் வேதாளை கடற்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 6 இலட்சம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, தப்பியோடிய கடத்தல்காரர்களை தேடும் பணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் கடத்தல் நடவடிக்கைகளை கண்டறிய கியூ பிரிவு பொலிஸார் கடலோர பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles