Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோர் வீரர்களின் சம்பளத்துக்கு வரி அறவிடாதீர் - விமல் வீரவன்ச

போர் வீரர்களின் சம்பளத்துக்கு வரி அறவிடாதீர் – விமல் வீரவன்ச

பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடச் சென்று அங்கவீனமான போர் வீரர்களின் சம்பளத்துக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விமல் வீரவன்ச தெரிவித்தார்.

போர்வீரர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, வரிவிதிப்பு முறைமைகளை அமைப்பதில் பொதுவாக சில தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles