Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனமல்வில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு இடைநிறுத்தம்

தனமல்வில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு இடைநிறுத்தம்

தனமல்வில வலயக் கல்வி அதிகார சபைக்குட்பட்ட ஆரம்ப பாடசாலைகளின் சிறார்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டுக்கான உணவு வழங்குவதற்கு உடன்பாடு ஏற்படுத்தாப்படாமை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கான பணம் கிடைக்காத காரணத்தால் மதிய உணவு வழங்குவதை நிறுத்துவதாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

60 ரூபாக்கு சாப்பாடு வழங்க முடியாத நிலை தற்போது காணப்படுவதாக உணவு வழங்குவோர் தெரிவித்தனர்.

ஒரு முட்டை விலை 60 முதல் 70 ரூபா வரை உயர்ந்து வருவதாகவும், தமக்கு கிடைக்க வேண்டிய பணம் கொடுக்கப்படாமையாலும் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles