Saturday, May 3, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில பொருட்களை இறக்குமதி செய்ய தடை

சில பொருட்களை இறக்குமதி செய்ய தடை

பல்வேறு பொருட்களுக்கு மீண்டும் தற்காலிகமாக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் புதுப்பிக்கப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஷாம்பு, வாசனை திரவியங்கள், சில ஒப்பனை பொருட்கள், பட்டாணி கடலை, கெரட், வெள்ளரி, சில வகையான காளான்கள், ஸ்ட்ராபெரிகள், பப்படம் மற்றும் கணியுப்புகள் சேர்க்கப்பட்ட நீர், ஆண்களுக்கான உடைகள் போன்றவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles