Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு வெடிப்புக்கு நஷ்டஈடு வழங்க லிட்ரோ தயார்

எரிவாயு வெடிப்புக்கு நஷ்டஈடு வழங்க லிட்ரோ தயார்

கடந்த காலங்களில் நிகழ்ந்த எரிவாயு வெடிப்பு சம்பவங்களில் லிட்ரோ கேஸ் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

உலக வங்கியிடமிருந்து பெற்ற 26 பில்லியன் ரூபா (2600 கோடி) கடன்கள் அனைத்தையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபம் ஈட்டும் அரச நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் அவர் தலைவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles