Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை குறைந்தது

எரிவாயு விலை குறைந்தது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

12.5 கிலோ – 201 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 4,409 ரூபா

5 கிலோ – 80 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 1,770 ரூபா

2.3 கிலோ – 38 ரூபாவால் குறைக்கப்படுகிறது. அதன் புதிய விலை 822 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles