Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரம் – வவுனியா ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

அனுராதபுரம் – வவுனியா ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

அனுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையிலான ரயில் பாதை இன்று(05) முதல் எதிர்வரும் 05 மாத காலத்திற்கு மூடப்படவுள்ளது.

மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த புனரமைப்பு பணிகளுக்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுமார் 33 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles