Friday, May 23, 2025
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுமும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார் ரிஷப் பான்ட்

மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார் ரிஷப் பான்ட்

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பான்ட், டேராடூன் வைத்தியசாலையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளார்.

அவரது முழங்காலில் உள்ள இரண்டு தசைநார்கள் கிழிந்திருப்பதாகவும், அதில் ஒன்று உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மும்பைக்கு மாற்றப்பட்டதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles