Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூரிய மின் தகடுகள் மீதான வரி நீக்கம்

சூரிய மின் தகடுகள் மீதான வரி நீக்கம்

சூரிய மின் தகடு மற்றும் இன்வெர்ட்டர்களுக்கு விதிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles