Friday, May 23, 2025
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுIPLஇல் மீண்டும் கங்குலி

IPLஇல் மீண்டும் கங்குலி

முன்னாள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, டெல்லி கெபிடல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த ஒக்டோபரில் BCCI தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ஐஎல்டி20 அணியான டுபாய் கெபிடல்ஸ் மற்றும் எஸ்ஏ டி230 லீக் அணியான பிரிட்டோரியா கெபிடல்ஸ் ஆகியவற்றையும் அவர் மேற்பார்வை செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

#NDTV

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles