அனைத்து வகையான மதுபானங்கள், வயின், பியர் போன்றவற்றின் மீதான மதுவரி இன்று நள்ளிரவு முதல் 20%ஆல் அதிகரிக்கப்படுகிறது.
நிதியமைச்சினால் இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிகரெட் மீதான வரி ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 20% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.