Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியமில்லை!

பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியமில்லை!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும், பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியமில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டுமாயின், டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles