Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎனது திறமையால் நாட்டுக்கு டொலர் கொண்டு வருவேன் - டயனா கமகே

எனது திறமையால் நாட்டுக்கு டொலர் கொண்டு வருவேன் – டயனா கமகே

தனது திறமையையும் தொடர்புகளையும் பயன்படுத்தி நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதே புத்தாண்டில் தனது ஒரே நோக்கம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘சிலர் என்னை விமர்சித்து கேள்வி கேட்கிறார்கள். அவற்றை பொருட்படுத்தாது மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்.’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles