Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா சென்ற கஞ்சிபானி இம்ரான் தற்போது பாகிஸ்தானில்?

இந்தியா சென்ற கஞ்சிபானி இம்ரான் தற்போது பாகிஸ்தானில்?

இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் போதைப்பொருள் வலையமைப்புடன் கஞ்சிபானி நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

அதன்படி, அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதாக உளவுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles