Thursday, May 22, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக பேருந்து கட்டணங்களில் மாற்றம்?

அதிவேக பேருந்து கட்டணங்களில் மாற்றம்?

அதிவேக பேருந்து கட்டணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles