செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடல் கடமைகள் கடற்படையிடம் ஒப்படைப்பு

காலி முகத்திடல் கடமைகள் கடற்படையிடம் ஒப்படைப்பு

காலி முகத்திடல் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் கடமைகள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 3 மாதங்களுக்கு காலி முகத்திடலில் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய விருது வழங்கும் கண்காணிப்பு தொடர்பான கடமைகள் கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த விசேட கடமைகளை இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் கட்டளை அதிகாரி மேற்பார்வை செய்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles