Sunday, July 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சரவை தீர்மானத்தை ஏற்க மாட்டோம்!

அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க மாட்டோம்!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது என அதன் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு யோசனையை முன்வைக்க அமைச்சரவை தயாராகி வருகிறது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் சட்டத்தில் தனித்தனியாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

மின்சார சபையிடமிருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கிடைத்தால் மாத்திரமே அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles