பதுளை – பசறை பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைதானார்.
அவரிடம் இருந்து 5 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.