Thursday, May 22, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்முன்னாள் பாப்பரசர் காலமானார்

முன்னாள் பாப்பரசர் காலமானார்

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார்.

அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வழிநடத்தினார்.

1415 இல் கிரிகரி XII க்குப் பிறகு பாப்பரசர் பதவியை ராஜினாமா செய்த முதல் பாப்பரசர் இவர் ஆவார்.

அவர் தனது இறுதி ஆண்டுகளை மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் கழித்தார்.

#BBC

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles