Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சா பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியுமாம்

கஞ்சா பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியுமாம்

கஞ்சா பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த கஞ்சாவை பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காணொளியை பார்க்க>> https://www.facebook.com/watch/?v=850770866174969

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles