Thursday, July 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகள் நீக்கம்

இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகள் நீக்கம்

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகடுகளின் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்காலத்தில் வெளியிடப்படும் புதிய இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகள் அச்சிடப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

புதிய பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களின் பதிவை மாற்றுவதற்கான கட்டணங்கள் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles